...

3 views

இயற்கையின் ரசிகன்
#WhisperingNature

பனிபடர்ந்த சாலையில்
பனிப்பூக்கள் நிறைந்திருக்க
மழை சாரல் முத்தம் வைக்க
மேகங்களின் அணிவகுப்பும்
சில்லென்ற தென்றலும்...