...

9 views

முகிலாய் நீ..!!
விழியோரம்
மழைக்கால
பூக்களின் எழில்!

கன்னங்களில்
கோடைகால
முகிலின் கதகதப்பு!

குரலோடு
வசந்தகால
குயிலின் பனுவல்!

மனசோடு
குளிர்கால
வெயிலின் ரம்யம்!

உறவாட
எக்காலமும்
ஏங்குமென் நெஞ்சம்!



© All Rights Reserved