...

1 views

ஒருதலை காதல்
குட்டி வால்
குதிரை தானோ
இந்த தட்டுத் தடுமாறும்
ஒருதலை காதல்,
மொட்டு விழி பார்த்ததுமே
முகபாவனை மாற்றுதய்யா…

கட்டவிழ்த்த
கால்கள் இரண்டில்
கழட்டிவிட்ட சக்கரம்போல்
இரட்டைச் சடை பின்னலிலே
ஈர்த்து அங்கே ஓடுதய்யா…

பட்டாம் பூச்சி
பார்வை வெட்ட
பாவப்பட்ட பய நானோ ...