...

19 views

Keep my soul...!
I cry
every day
because of you ...!

Keep it to
yourself though ...!
My heart is happy
only with you !!

நித்தமும்
உன்னால் தான்
அழுகிறேன்..!
ஆனாலும் வைத்துக்கொள் நீயே!
உன்னிடம் மட்டும்
தான் உயிர்ப்புடன்
இருக்கும்...

என் இதயம்!!
© All Rights Reserved