...

32 views

என் கண்ணனுக்கு...
குளிருக்கு போர்வையாக
நீ வேண்டாம்...
உன் காதலால்
அணைத்துக் கொள்
அது போதும் எனக்கு....
© Dheepa Quotes...✍