...

22 views

பிரிவு ...
பிரிவு !

இது வலிகளின் சங்கமம்
உணர்வுகளின் வெளிப்பாடு

உண்மை அன்பின் உதயம்
ஏக்கத்தின் எதிர்பார்ப்பு

கனத்த மனதின் பிரதிபலிப்பு...