முத்த மொழி....
நொற்றிப் பொட்டு
முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
பெருங்காதலைத்தான்...
கன்னத்து முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
அவ்வப்பொழுது
தேங்கி நிற்க வழியில்லாது
வந்துவிழும் காதலைத்தான்...
மூக்கின் நுனி முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
சுவாசங்களால் உனதாகிப்
போன காதலைத்தான்....
கண்ணிமை முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
காட்சிகள் யாவும் உனதான
பிம்பங்களின் காதலைத்தான்...
இதழ் முத்தங்கள்
பேசும்...
முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
பெருங்காதலைத்தான்...
கன்னத்து முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
அவ்வப்பொழுது
தேங்கி நிற்க வழியில்லாது
வந்துவிழும் காதலைத்தான்...
மூக்கின் நுனி முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
சுவாசங்களால் உனதாகிப்
போன காதலைத்தான்....
கண்ணிமை முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
காட்சிகள் யாவும் உனதான
பிம்பங்களின் காதலைத்தான்...
இதழ் முத்தங்கள்
பேசும்...