...

3 views

தன்னை விட்டு சென்ற முன்னாள் காதலனை எண்ணி ஏங்கும் காதலி
என்னுடன்
கடைசி காலம் வரை
ஊனும் உறவுமாக
இருப்பேன் என்று
கூறி விட்டு
என்னை விட அழகான,
பண வசதி வாய்ந்த
ஒருத்தியை கண்டதும்
ஏன் என்னை
ஏமாற்றி விட்டு
நீ அவளுடன்
கை கோர்த்து
கொண்டு சென்றாயோ....!!

என் அன்பே....!
நீ...