...

4 views

சுடும் நிலவு
இரவின் நிழலில்
இரு கோடுகளில்
நகரும் தொடர்வண்டியில்
குளிர் பெட்டியில்
கருங்கம்பளி விரித்து
வென் போர்வை போர்த்தி
உறக்கம் தனை தலையனைக்க
வரவில்லையடி தூக்கம்
ஜன்னலின் வழியே நிலவின் வெளிச்சமும்,
நிலவின் வழியே
உந்தன் நினைவும்
வதைப்பதேனடி நிலவே.

© sukavi