...

9 views

online kaathal
PUBG ஐ போல் வந்து என் தூக்கம் பறித்தவளே !
FREE FIRE போல் ஆகி FRIENDS ஐ மறக்க வைத்தவளே !
TEMPLE RUN போல் ஓயாமல் உன்னை தொடருகிறேன்
TALKING TOM போல் நிற்காமல் கதை பேசுகிறேன்

கவிகள் எழுதிய காலம் போய் - சகியே !
HEART SHAPE இல் காதல் வந்ததடி
இடைவெளி ஏதும் இல்லாமல் -சகியே !
இன்று INSTA வில் FAKE ID சுற்றுதடி

WHATS APP போல் வாழ்நாள் வரை இருப்பாயா! - இல்லை
TIK TOK போல் இடையிலே கை கழுவி செல்வாயா !
எனது அன்புக்கு ACCEPT கொடுப்பாயா! - இல்லை
அலட்சியமாய் UN INSTALL செய்வாயா !
-Abishen

© shane.creations