...

9 views

அன்பு
ஆகாயத்தையும் கைகளில் தவழ செய்திடும் அன்பு
கவலையை தூர நிறுத்திடும் அன்பு
இருளில் பயம் விரட்டும் ஒளியாகிடும் அன்பு
எதற்கும் அசையாத நெஞ்சங்களை அசைத்திடும் அன்பு
© All Rights Reserved