...

6 views

நவராத்திரி
நவராத்திரி

முதல் மூன்று நாள்
துர்க்கையாக வருகிறாள்
இரண்டாம் மூன்று நாள்
மகாலட்சுமியாக வருகிறாள்
கடைசி மூன்று நாள்
கல்விக்கரசி
சரஸ்வதி தேவியாக வருகிறாள்
ஒன்பது இரவுகள்
பிரபஞ்ச சக்தியின் பிரகாசம்
உயிரினங்கள் வாழ்வதற்கு
அவளே தாய்
எனக்கு அவளே தாய்
அன்னையே வா
நவசக்தி தேவியே வா
மானுடம் நலமோடு வாழ
அருள் புரிவாய் அம்மா...!!

ந க துறைவன்.