...

9 views

மாலை!
வெயிலோடு கைகோர்த்த மழைத்துளிகள்
காற்றோடு ஒன்றான மண்வாசனை
மஞ்சள் வானத்தின் மெல்லிய இடி ஓசை
பார்க்க, கேட்க, உணர, இதமே