...

2 views

அமைதியில் ஒரு காதலி...
#WritcoPoemPrompt79
#அமைதியில்ஒருகாதலி

ஒருவரிடமிருந்து நீங்கள் எந்தளவுக்கு பதிலளிக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அமைதியாக இருப்பார்கள். அதைப் பற்றி ஒரு கவிதை எழுதுங்கள்.

ஒரு மனமாக இருந்த என்னை இருமனமாக நினைக்க வைத்தாள் என்னையும் அவளையும்...

கனவிலும் நினைவிலும் மாறி மாறி வந்தாள் ,உயிரையும் உணர்வையும் கொடுத்தேன் அவளுக்காக...

காலங்களும் கோலங்களும் மாறிவரும் என்பதை நான்...