...

10 views

காலன்
#RhythmsOfTime

கட்டி எழுப்பிய கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளலாம்
காட்டின் நடுவே குழி வெட்டி
பதுங்கிக் கொள்ளலாம்
குடுவையின் உள்ளே தாழ் இட்டு
பூட்டிக் கொள்ளலாம்
பல காவல்கள் வைத்து தன்னை காத்துக் கொள்ளலாம்
ஆனால்
காலம் முடிந்து காலன் வரும் வழி
தடைகள் வைத்தாலும் தங்காத வழி
வந்தே தீரும்
போயே தீர்வோம்
© srimesmer