கொரோனா
கொரோனா
##########################
மனித வளத்தை கெடுத்து
பஞ்ச பூதங்களை மிதித்து
சொந்தம் இல்லாத மூச்சோடு பிறந்து
என் சொந்தம் இல்லாத
உறவுகளை அள்ளிச்செல்ல திட்டம் தீட்டி விட்டாயோ!
ஐந்து வேளை வீட்டில்
தொழுதும் பார்த்தான்
உயிரை காப்பற்ற
அல்லாவும்
வரவில்லை....
ஞாயிறு தவறாமல்
தேவாலயம்
சென்றும் பிராத்தித்தான்
உயிரை காப்பற்ற
தேவமைந்தனும்
தேடி வரவில்லை.........
செவ்வாய் வெள்ளி தவறாமல்
ஆலயம் சென்றும்
தரிசனம் செய்தான்
உயிரை காப்பற்ற
முருகனும்
ஓடி வரவில்லை...
மனிதனின் இறைபக்தியும்
நாளுக்கு நாள் தோற்று போய்க்கொண்டிருக்கிறது.
மனிதன் மதத்துடன் இணைவானா?
இல்லை
மனிதன் மண்ணுடன் இணைவானா?
தேர்வுகளை
தினம் தினம் செய்திகளாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்
எமன் பூலோகத்தையே
வதம் செய்து
கொண்டிருக்கிறான்
ஒருவரும் அறியாத
மறைவிடத்தில் இருந்துக்கொண்டு
பெண்மை ஆண்மை இரண்டையும்
தடம் தெரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறான்..........
பரமசிவம் இந்துஜா
##########################
மனித வளத்தை கெடுத்து
பஞ்ச பூதங்களை மிதித்து
சொந்தம் இல்லாத மூச்சோடு பிறந்து
என் சொந்தம் இல்லாத
உறவுகளை அள்ளிச்செல்ல திட்டம் தீட்டி விட்டாயோ!
ஐந்து வேளை வீட்டில்
தொழுதும் பார்த்தான்
உயிரை காப்பற்ற
அல்லாவும்
வரவில்லை....
ஞாயிறு தவறாமல்
தேவாலயம்
சென்றும் பிராத்தித்தான்
உயிரை காப்பற்ற
தேவமைந்தனும்
தேடி வரவில்லை.........
செவ்வாய் வெள்ளி தவறாமல்
ஆலயம் சென்றும்
தரிசனம் செய்தான்
உயிரை காப்பற்ற
முருகனும்
ஓடி வரவில்லை...
மனிதனின் இறைபக்தியும்
நாளுக்கு நாள் தோற்று போய்க்கொண்டிருக்கிறது.
மனிதன் மதத்துடன் இணைவானா?
இல்லை
மனிதன் மண்ணுடன் இணைவானா?
தேர்வுகளை
தினம் தினம் செய்திகளாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்
எமன் பூலோகத்தையே
வதம் செய்து
கொண்டிருக்கிறான்
ஒருவரும் அறியாத
மறைவிடத்தில் இருந்துக்கொண்டு
பெண்மை ஆண்மை இரண்டையும்
தடம் தெரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறான்..........
பரமசிவம் இந்துஜா