...

2 views

சுவடு
நரம்பறுந்த வீணையின் இசை எங்கே
கொடியறுந்த குழந்தையின் அழுகை எங்கே
தரைபுரண்ட ஆற்றின் நீர் எங்க
நீர் சுமந்த மணலின் மிச்சம் எங்கே
இடி அறுந்த மேகத்தின் மழைத்துளி எங்கே
துடிதுடித்த இதயத்தின் உயிர் எங்கே

© SP