...

5 views

என்னவனே🖤
என் சல்வாருக்கு சொந்தக்காரன்
சற்று தொலைவில் தான் இருக்கிறான்
சலவை செய்ய மூளையும் இல்லை
இதயமும் இல்லை என்னிடம்
வேண்டுமென்றால் கேட்டுப்பெறுங்கள்
அவன் வீட்டு முகவரியை......❤️