தழுவிக்கொள் காற்றே
தனிமை பயமுறுத்துகிறதா
உன்னை?
காற்றே சற்றே நீயும்
தழுவிக்கொள்....
நம்பிக்கை சிறகுகள் விரித்து
விண்ணில் பறக்கட்டும்!!
- கவிஞர் சாரா
© Saara
உன்னை?
காற்றே சற்றே நீயும்
தழுவிக்கொள்....
நம்பிக்கை சிறகுகள் விரித்து
விண்ணில் பறக்கட்டும்!!
- கவிஞர் சாரா
© Saara
Related Stories