...

6 views

காஷ்மீர் தேவதை ஆசிஃபா
காஷ்மீர்
தேவதை.....
ஆசிஃபா....
நீ விட்டுச் சென்ற காடுகள்
உனைத் தேடுகின்றன....
நீ அழைக்கச் சென்ற குதிரை
வீடு திரும்பிவிட்டது. நீயில்லாமலே....

கற்களிலும் மலைகளிலும்
அருவியாக குதித்துச் சென்ற உன்னை
காணாமல் உன் தாய் கதறுகிறாள்
கேட்கிறதா உனக்கு.....

அம்மணமாய் திரிந்த போதே
அக்காலத்தில்
சுதந்திரமாக தான் இருந்தோம்
மிருகங்களுடன் கூட...."

இன்றோ,
ஆடைகள் அணிந்தும்...