...

1 views

தவிர்க்க முடியவில்லை
படிப்பு சொல்லித் தருகிறேன்
அதிலிருந்து கொஞ்சூண்டு
பணமும் சம்பாதிக்கிறேன்
படிக்கிறேன் சில சமயம்
பயிற்சியும் எடுக்கிறேன்
தெரியாத ஒன்றை...
நட்பைக் கொண்டாடுகிறேன்
நினைப்பை மீட்டு மீண்டும்
அதே நட்பின் அன்பில்
நேசத்தில் நேரம் கடந்து கரைகிறேன்
என்னுள் நானே....
பந்தங்களோடு பாசமும் கொள்கிறேன்...
வாசிக்கிறேன்
வசிக்கிறேன்
வாழ்கிறேன்
மகிழ்கிறேன்
என்னை நானே மன்னிக்கிறேன்
அரவணைத்துக் கொள்கிறேன்
அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்
அடுத்த கதவைத் தட்டலாம் என
என்னை‌ நானே ஆற்றித்...