உலக மக்கள் யாவருக்கும் ஒரே முகவரி
முகவரியைக் கேட்பவரே
முதல் வரியைச் சொல்லவா
அந்த ஒரு முகவரிதான்
யாவரும் தெரிந்ததல்லவா
முதல் புள்ளி முகவரிக்கு
கருவூர் வரை நடந்து வந்தேன்
களைப்பாற இங்கேயே
கால் வலிக்கத் தங்கிவிட்டேன்
வந்த இடம் புவிவூராம்
அறிந்ததுமே அழுதுவிட்டேன்
உடலூர் வரை உணர்ந்து கொண்டு
உறவூர்வரை கடந்து விட்டேன்
பாதியிலே முகவரியை
பருவத்திலே மறந்து விட்டேன்
பக்குவத்தைத் தாண்டியதும்
பக்தியிலே...
முதல் வரியைச் சொல்லவா
அந்த ஒரு முகவரிதான்
யாவரும் தெரிந்ததல்லவா
முதல் புள்ளி முகவரிக்கு
கருவூர் வரை நடந்து வந்தேன்
களைப்பாற இங்கேயே
கால் வலிக்கத் தங்கிவிட்டேன்
வந்த இடம் புவிவூராம்
அறிந்ததுமே அழுதுவிட்டேன்
உடலூர் வரை உணர்ந்து கொண்டு
உறவூர்வரை கடந்து விட்டேன்
பாதியிலே முகவரியை
பருவத்திலே மறந்து விட்டேன்
பக்குவத்தைத் தாண்டியதும்
பக்தியிலே...