...

3 views

வியப்பொன்றும் இல்லை
அவளின் செம்பொன் நிறமும்,
மயில் தோகை போன்றிருந்த கூந்தலும்,
அவ்வப்போது அவள் அதை கோதி சரிசெய்யும் அழகும்,
பகட்டில்லாத அவளது முக ஒப்பனையும்,
உடையில்...