...

17 views

மனித நிலை
மாய பொருள் நிறைந்த வாழ்க்கைக்கு மோகம் கொள்வோர் உண்டு .

பாடமாக வரும் இன்னல் கண்டு விலகி ஓடும்
சுயநல கோழைகளும் உள்ளனர்

தன்னிலை உணர்ந்து இவ்விரு நிலை கடந்தவரே
உன்னதநிலை அடைவர்.


Human phases

There are........

one who desire to live in
illusionistic material world .

selfish cowards who wanna runaway
unaware of hurts and heartbreaks
are life's lessons

who dig and discern's in thy
who pass over all phases above
will Preserve at sacred phase




#writco #writcoprompt
#writcopoemchallenge
© MSHEN