வலி...
நினைவுகள் துரத்த
ஓடி நடந்து தவழ்ந்து
ஓய்ந்து ஒதுங்கிவிட்டேன்
திரும்பி பார்க்கவும் மனமில்லை ...
ஓடி நடந்து தவழ்ந்து
ஓய்ந்து ஒதுங்கிவிட்டேன்
திரும்பி பார்க்கவும் மனமில்லை ...