...

6 views

என் போல் நீயும்..
என்னை சார்ந்த சரீரம் எனதல்ல..

என்னை சாராத ஆன்மா எனதே..

சரீர இச்சைகள் பாவத்தின் சேகரிப்பு

ஆன்மாவின் இச்சைகள் புண்ணியத்தின் விதைகள்

குருதிவழி இணைந்து பாயும்
அன்றாட எண்ணங்களில் கலந்தோடும்...