#Birthday wishes
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
தனிமையை நாடும்
என் உலகிற்கு
உயிராய் வந்தவள் நீயடி
உள்ளமெல்லாம்
வலிகள் நிறைந்தாலும்
நின் புன்னகை போதுமடி
பூக்களாய் மாற்றி செல்ல
காலங்கள் தாண்டியும்...
தனிமையை நாடும்
என் உலகிற்கு
உயிராய் வந்தவள் நீயடி
உள்ளமெல்லாம்
வலிகள் நிறைந்தாலும்
நின் புன்னகை போதுமடி
பூக்களாய் மாற்றி செல்ல
காலங்கள் தாண்டியும்...