நீ தான் எனக்கு எப்பொழுதும்.. 💚
தினமும் உன்னை இழந்து விடுவேன் என்ற ஒரு பயம் எனக்குள்.. இருந்தும் உன்னை விட்டுவிட கூடாது என்று நாளுக்கு நாள் இறுக்கமாக அணைக்குறேன் என் மனதில்.. என்னை அறியாமலே என் மனதுக்குள் ஒரு மெண்மையான உணர்வு உன்னுடன் நான் இருக்கும் பொழுது...என் நருமுகையே நீ தான் எனக்கு எப்பொழுதும் வேண்டும்.....❤️
© Enthusiast ✨SJ 💞
© Enthusiast ✨SJ 💞