...

7 views

கவிஞனின் கனவு
தொட்டில்போகும் போக்கில் தொல்லையின்றிக் குழந்தையைப்போல் தொலைந்தே போனேன்
நீரோட்டம் கடத்திச் செல்லும் இலையாய்
கவலையின்றிக் கனவனானேன்.

ஆறுகள் வானாகி வெட்கமே தோலாகி,
எனை மயக்கும் இவ்விந்தை,
வியப்பே முகமாய்,
தன்னிலை காணும் எந்தை.

வெளுக்க முடியாத வெள்ளாடை
என் தோலில்,
வியந்தேன், ஏனிந்த மங்கை அழுகிறாள், இக்கோளில்?

அவளோ,மணவறைக்கு செல்லத்...