...

5 views

விழிகளின் காதல்..
மொழிகளின் காதல்
மொழியை போன்று..
ஆழ்ந்தது..அறிந்தது..
வரையறுக்கத்தக்கது..
மொழிபெயர்க்க
மொழியங்கு தேவை..

விழிகளின் காதல்
வித்தியாசமானது..
விழிவழியே வாழ்வின்
விடியலதை காணும்
விரும்பியவண்ணம்..
விழிகளே போதுமங்கே..

வித்தியாசத்தை
விரைந்து காட்டும்
விழிகளதும் தோற்கிறது..
விழியழகியின்
விழியை காணயிலே..
விருப்பத்துடன்..

விருப்பங்களும்
வினவல்களும்
வினாடி பொழுதில்
வினவப்பட்டு
விடை காணும்
வினோத காதலது..

விழியீர்ப்பு விசையில்
வினோதமாய் இங்கு
புவியீர்ப்பு விசையும்
விந்தையாய்...