...

9 views

இசையும் இசைமமும்
கவியொன்று நான் புனைய,
செவியொன்றில்,
இசை யொலி
புகுந்திட,

உணரா உணர்வெல்லாம்,
உணர்வித்து,
உணர்ச்சியின் உச்சத்தில்
உறைந்திட,

இசையோடு கலந்த
இசைமத்தின் கலவையை,...