புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து கவி பாடு
கண்ணில் முளைத்த கனவே நீ....
என்னில் நிலைத்து நனவாகு...
சொல்லில் விளைந்த கவியே நீ....
எண்ணில் இணைந்து நினைவாகு....
வேல்விழியில் பாசம் எழ...
ஓருயிராய் சுவாசம் வர...
விண்ணோடும் மண்ணோடும்
வாழ்ந்திருக்க....
கண்ணோடும் நெஞ்சோடும்
சேர்ந்திருக்க....
கை கோர்த்து காதல் பேசும்
காலம் இன்று...
கண் மூடி பாடல் பாடும்
ராகம் ஒன்று....
எந்நாளும் உன்மீது ஓர்
வாசம் உண்டு...
ஓர்நாளும் யாரறிவார்
எனையன்றி இங்கு...
உனை பார்த்த அந்நாளே
உயிர் கொண்ட பொன்னாளே....
பார்வைகள் பூத்தாலே ...
என்னில் நிலைத்து நனவாகு...
சொல்லில் விளைந்த கவியே நீ....
எண்ணில் இணைந்து நினைவாகு....
வேல்விழியில் பாசம் எழ...
ஓருயிராய் சுவாசம் வர...
விண்ணோடும் மண்ணோடும்
வாழ்ந்திருக்க....
கண்ணோடும் நெஞ்சோடும்
சேர்ந்திருக்க....
கை கோர்த்து காதல் பேசும்
காலம் இன்று...
கண் மூடி பாடல் பாடும்
ராகம் ஒன்று....
எந்நாளும் உன்மீது ஓர்
வாசம் உண்டு...
ஓர்நாளும் யாரறிவார்
எனையன்றி இங்கு...
உனை பார்த்த அந்நாளே
உயிர் கொண்ட பொன்னாளே....
பார்வைகள் பூத்தாலே ...