...

6 views

உயிரின் உறவே
கவலையில் துணை நிற்கும் உறவு
துன்பத்தை தூர விரட்டும் உறவு
கண்டிப்பிலும் அக்கறையை காட்டும் உறவு
தோல்வியும் வாழ்வில் வெற்றி பெற வைக்கும் படி என்பதை
புரிய வைக்கும் உறவு
ஜென்மம் என்பது உண்மையானால்
எத்தனை ஜென்மமானலும்
நீயே வேண்டும் வாழ்வின் துணையாக
மனதிற்கு ஏற்ற இணையாக
என்னை எனக்கே புதிதாய் காட்டும்
கண்ணாடியாய்
எதுவானாலும் நீயே வேண்டும்
யுக யுகமாய் உன் காதலே வேண்டும் என்
உயிரின் உறவே

© All Rights Reserved