...

4 views

ம(றை)றந்த காதல்...
சிப்பியில் ஒருத்
துளியை
சேர்த்து விட்டு மறந்து விடும்
மழையைப் போல்,

என் மனதில் காதலை
விதைத்து விட்டு,
என்னை மறந்து விட்டாய்,
காயத்ரி...💘💘💘
© alone