மௌனங்கள் ..
சில நேரங்கள் செதுக்கப்பட்ட
சிலையைப் போல் காட்சி
அளிக்கிறேன்...
பலர் என்னை சுற்றி
திரிந்தாளும்...
நான் இங்கு ஊமைத்தான்
என் அமைதி பல ராகங்களைக்
கற்றுக் தரவும் ...
சிலையைப் போல் காட்சி
அளிக்கிறேன்...
பலர் என்னை சுற்றி
திரிந்தாளும்...
நான் இங்கு ஊமைத்தான்
என் அமைதி பல ராகங்களைக்
கற்றுக் தரவும் ...