போறாளே பொன்னுத்தாயி......
காலங்கள் காற்றை விட
வேகமாக கரைந்தோட
உன் நினைவுகளை என்
முந்தானையில் முடிந்து விட்டு
தூரதேசத்துக்கு நீ பயணிக்கத்
தொடங்கி விட்டாய்....
குறுகிய கால ஒன்றுகூடல்கள்
குறும்பாகப் பேசிய
குசும்புக் கதைகள் என் காதோரம்
சுருளும் நரைமுடிகளில்
பட்டுத்...
வேகமாக கரைந்தோட
உன் நினைவுகளை என்
முந்தானையில் முடிந்து விட்டு
தூரதேசத்துக்கு நீ பயணிக்கத்
தொடங்கி விட்டாய்....
குறுகிய கால ஒன்றுகூடல்கள்
குறும்பாகப் பேசிய
குசும்புக் கதைகள் என் காதோரம்
சுருளும் நரைமுடிகளில்
பட்டுத்...