...

11 views

நீலக் கடல்,நீயும் நானும் 💙 Blue Ocean,You nd I
அந்த நீல அலைகளுடன் சேர்ந்து
நம் நெஞ்சின் நீங்காத நினைவுகளும்,
அளக்க முடியாத நீள கடலுக்குள்
நீண்ட காலம் நீந்திக்கொண்டு இருக்கட்டும்!🌊
...