இசையும் காதலும்
இசை
எதை நான் கேட்க எதை கேட்டாலும் உன் நியாபகம் வரவே, எல்லாத்தையும் கேட்கிறேன் நானும் என்னை மறந்து, நொடிகள் கடந்து நிமிடங்கள் துறந்து மணிநேரம் செல்ல, ஏனோ இசையில் திளைத்த என்னை மீட்டு எடுக்க தான் வருவானோ?
காதல்
உன் மீது கொண்ட காதலும், நான் எழுதி வைத்த வரிகளும், ஒவ்வொன்றாய் இசையாய் மாற இதய கூட்டில் கேட்கும் ஒலியாய் உன் மௌனம் சத்தம், மூச்சி காற்றும் இசையாய் எனக்கு தோன்ற என்ன செய்வேன் நானும்,
இரண்டும் ஒன்றாய் நான் யோசிக்க உன்னிடம் பேச முடியா நொடியில் கேட்கும் இசையில் நீ இருக்க உன்னோடு சண்டையிட்டு நான் செல்ல தனிமை என்ன வாட்ட, இசை...