...

7 views

என்னவள்
எல்லாரும் பார்கிறார்களடி நான் செய்ய மாட்டேன்
என்று அடம் பிடிக்கும் என்னை...
விழி முறைப்பில்
சேலை மடிப்பை
சரி செய்ய வைக்கும் என்னவளை
கோபப்படுத்தி நான் ரசிக்கவே தமிழன்னை
செய்யமுடியாது என்னும் வார்த்தையை
தன்னகத்தே கொண்டாளோ😝😝
© நந்தியா 'கற்பனை காதலி'