...

1 views

இயற்கை சீற்றம்
பச்சிகள் எல்லாம் பசியால் வாட...
மனிதநேயத்தில் மாற்றம் தொடங்க -
மக்கள் மனதால் வலிமை அடைய ,
உற்றாரும், உறவினரும் விவரிக்க -
காற்றின் ஒசையோ செவியை கிழிக்க
ஏற்படும் சீற்றங்கள் பல ,
நிவாரணங்கள் சில ;
நோய்கள் எல்லாம் பெருக-
வேற்றுமைகள் எல்லாம் சிறுக..
இருளில் நாம் மூழ்க - கதிரவனின்
கதிர்கள் மூலம் ஒரு வழி பிறக்குமோ..!

© shyam1093#