...

19 views

memories நினைவுகள்
எதையாவது எழுதலாம் என தாளெடுக்கும் முன் வந்து மனம் படுபவை
பள்ளி நினைவுகளும் பால்ய நட்புகளுமே
என் கவிதை பந்திகளில் அதிகமாய்
விருந்துண்பவையும் அவைதாம்
The ones that come to mind before the paper as I can write anything
School memories and childhood friendships
They are also the most entertaining of my poetry paragraphs
© c. a. antony shiyamson paiva