உன் நினைவுகள் வாழ்கிறதே
சிரிபில்லத என் முகத்தில்
உன் சிறப்பால் எனை
சிரிக்க வெய்த்தவளே..!
இருளாக இருந்த என் வாழ்வில் ,ஒரு தீபமாய்
தோன்றி என் வாழ்வை
ஒளிமையாக்க வந்தவளே..!
அன்பே உன் நினைவால் ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்த என்னை ,உன் கையால் தட்டி எனை மீள செய்தாயே..!
சிறப்பு இல்லாத என் வாழ்கையை நீ சிறப்பித்து எனக்கு திருப்பி கொடுத்தவலே..!
பெண்ணின் வாசம் பிடிக்கதவனாய் இருந்த என்னை
உன் பார்வையால் எனை வசியம்...