...

9 views

ரத்தத்தின் பூர்வீகம் !
வெந்-ததைத் - தின்று - விட்டு

ஆல-மரம் - அரச-மரத்-தடியில்

அமர்ந்து - வெட்டிக் - கதை -

பேசிப் - பொழுதைக்-கழித்து-

- விதி - வந்தால் - சாகும்

பண்டைக் - கால- உலக-

மக்கள் - கொண்டி-ருந்தக்-

கொள்கை-களும்-

கோட்பாடு -களும் -

அதற்க்- கேற்றக்-

கொண்டாட்டங்-களும்-

மூடநம்பிக்கையா?

அல்லது-

முட்டாள்-தன-மான-வையா?

என்பதைச் - சொல்லும்- புதுக்-

கவிதை - யிது !

.........................x.........................x..............

கட்டிக் - காத்த - மண்ணும் -

வெட்டிச்-சேர்த்த- பொன்னும்-

தனது - கை - விட்டுப்-போக-

லாகா -தெனக்-கோட்டை -

கட்டி-யதைக்-காக்கும்-

பணியில் -



வெட்டுக் - குத்து - யென-

காட்டுமிராண்டி-யுத்தம்-

செய்து-கொத்துக்-கொத்தாய்-

செத்து - மடிந்தவரெல்லாம்-

தன்னைப் - போல-இரத்தம்-

சதை - குழந்தைக்-குட்டி-என

பெற்றக்-குடித்-தனக் -கார-

ரென - மதித்து-

நடக்காமல்-



பொழுது-போக்கிற்க்-காகப்-

பகைக்-காக- சொந்த - பிற-

கருத்துக் - காக- பாழ் -

வெளியில் - நாறும் -

பிணமாய் - வீழ்ந்ததை-விழச்-

செய்த-தை-

யெல்லாம் - வீர-மென்றுப்-

பேசி-முரசு - கொட்டிக்-

கொண்டாடியது -

முட்டாள் - தனம் !


அடுத்தவன்-இல்லை -

யென்றால் - நிம்மதி - வருமெ-

ன்று - சொன்னது -யார்?

கூர்-தீட்டிய-வெட்டுக் - கத்தி -

குடும்பத்தைக்-கட்டிக்-காக்கு-

மெனக் - கற்ப்பித்த-வன்-யார்?

பேயா?

பூதமா?

பிசாசா?

பேயும்+பூதமும்+பிசாசும்+மனிதத் -

தன்மை - இழந்த- -

-மனிதக்-கூட்டத்தின் -

ரத்தவெறி - யும் - அல்லவா !



வெட்டுப் - பட்டுக் - குத்துப் -

பட்டுச் - செத்தவ-ரெல்லாம்-

குத்துயிரும் -

குலையு-யிருமாய்-மரண-

வலியில் -நடுங்கிச்-செத்துக்-

கொண்டி-ருக்கும் - போது -

இன்பமான - வாழ்க்கைத் -

துன்பமாக-முடியக்- காரணம்-

இந்த - மடமை - யென்று-

நினைத்திருக்க - மாட்டாரா?

எனது - ஆசைகள் - இவ-ரால் -

அவ_ரால் - இது -வால்-

அது -வால் -

நிராசை - யாக - முடிந்த -

தெனப்-பழித்திருக்க-

மாட்டாரா?



இந்தப் - பாவப்- பட்டப்-

பணியாளர்-களின்_பழியும் -

பாவமும்-அவர்கள் -

ஆண்டவனை-ஆண்டவனின்-

ஆசிரியனை - ஆசிரியனின் -

குடும்பத்தை- அந்தக்-

குடும்பம்-குடியிருக்கும்-

வீட்டை - வீடிருக்கும்-வீதியை-

வீதியில் - கூடும்- மக்களை-

ஊழ்-வினை- யெனும் -

பேயாய் - பூதமாய்-பிசாசாய் -

வாட்டி - வருத்தி- யிருக்காதா?

வூடு - பூந்து-உறுத்தி - யிருக்-

காதா? அதை-

பூசையால் - விரட்ட - எண்ணி-

பலி- பல-யிட்டு-

ரத்தத்தில்-குளித்தது-

மூட- நம்பிக்கை !



எல்லைத் - தகரறுகளும் -

பயங்கர - வாதங்களும்-

இன்னும் - ஜீவனோடி-ருப்பது-

ரத்தம் - குடிக்கும்-தரித்திர-

புத்தியின்-அடையாளம் !



வாழப் - பிறந்த-மண்ணின் -

மைந்தர்கள்-செத்து - வீழ்வது-

அடிமை- ரத்தத்தின் -பூர்வீக-

மென்றால் - மிகை-யில்லை !

#AncientDesire
© s lucas