...

10 views

சேரா காதல்
கரம் பிடித்து கல்லூரில் பயின்ற நட்பு வேர் கொண்ட விருட்சமாய் காதலாய் பரிணமித்து போனது

காந்தத்தின் ஈர்ப்பு விசையாய் என் மனதை கவர்ந்திடச் செய்தாய்

ஊடல் கொண்ட மனமோ உன்னுடன் சேர ஏக்கம் விடுத்தது
...