ஒரு சில வினாடிகள் !
நீ -
உன் வேலையை மட்டும் பார் !
நீ -
உன்னை மட்டும் கவனி !
நீ -
உன் வீட்டுக்கு ராஜா !
நீ -
உன் வாலை அங்கு ஆட்டு!
நீயும்
உன் ஆசையும் சரியா ?
வேறு-
ஏதும் -
உனக்குத்-
தெ ரி யா தா ?
எ டு த் து
ஒ ரு மு றை ச்
சொ ன் னா ல் ப்
பு ரி யா தா ?
நீ -
என்னைப் பார்ப்பது ஏன் ?
நீ -
என்னைத் தொடர்வது ஏன்?
நீ -
என் நிழலா ?
நீ -
பெண்ணை மதி !
பிறகு-
என் கையைப் பிடி !
இப்படி சொன்னவள் மதி !
இவன் அவள் பதி !
இதை வாசித்தது உங்கள் விதி !
அடியேன் செய்த சதி !
© s lucas
உன் வேலையை மட்டும் பார் !
நீ -
உன்னை மட்டும் கவனி !
நீ -
உன் வீட்டுக்கு ராஜா !
நீ -
உன் வாலை அங்கு ஆட்டு!
நீயும்
உன் ஆசையும் சரியா ?
வேறு-
ஏதும் -
உனக்குத்-
தெ ரி யா தா ?
எ டு த் து
ஒ ரு மு றை ச்
சொ ன் னா ல் ப்
பு ரி யா தா ?
நீ -
என்னைப் பார்ப்பது ஏன் ?
நீ -
என்னைத் தொடர்வது ஏன்?
நீ -
என் நிழலா ?
நீ -
பெண்ணை மதி !
பிறகு-
என் கையைப் பிடி !
இப்படி சொன்னவள் மதி !
இவன் அவள் பதி !
இதை வாசித்தது உங்கள் விதி !
அடியேன் செய்த சதி !
© s lucas