மேக ஊர்வலம்
வெண்மேகம் தேரில் வந்ததோ என் வாசல் தேடி நேரில் வந்ததோ பட்டாம்பூச்சி பருவம் வந்ததே நான் வானில் பறக்க ஓலை வந்ததே கண்மணி உன்னை காண வருவேனே என் காதலை சொல்லும் இலக்கணம் தருவேனே என் காதலே நீயும் மறுத்து விடாதே என் இதயத்துடிப்பை நிறுத்தி விடாதே வெண்மேகம் தேரில்வந்ததோ என் வாசல் தேடி நேரில் வந்ததோ உன் சிரிப்பினை கேட்டு என் மனம்...