உணவிற்கென்று நேரம் எடுத்துக்கொள்
புன்னகை புரிவதற்கு விலை என்பான்
பணி என்று வந்தால்
பசி தூக்கம் வேண்டா வெறுப்பாய் நோக்கும் உள்ளம்
பொறுப்பை முடிக்கும் வரை ஓயாது ஓடுவான்
தூங்கா இரவுகள் கூறும் மடியில் தஞ்சமிடும் மடி கணினி
பார்த்து பார்த்து சமைக்க பட்ட உணவுகள் பரிமாறும் வேளையில் ஊடல் கொள்வான்
தொடுதிரை ஆவல் கொள்ளும் அவனோ அதையும் தொடாத தூரத்தில் இருத்தி இரண்டு மூன்று...