#வாஸ்துகணக்கு
நாம் வசிக்கும் பழைய வீடுகளை நமது வசதிக்காக சற்று பெரிதாக்கும் ,தெற்கு ,மேற்குகளில் இருக்கும் அறையில் விட ..கிழக்கு, வடக்கு பகுதியில் ஹால் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தி ,தலை வாயில்கள் வைத்தால் அவை தெற்கு ,மேற்கு அறையில் உயரத்தை விட வடக்கு, கிழக்கு பாகங்களில் நாம் புதிதாக வைக்கும் நிலை வாசல் அளவு உயரமாக கூடாது. பழைய வீடுகளில் அன்றைய...