...

6 views

இதுதான் விதியோ
🌹 காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முக கவசம் அணிவது கட்டாயம்
🌹சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது
🌹மக்களின் கைகள் கழுவி கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்க கூடாது
🌹 நண்பர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது
🌹சுவையாக சமைக்க தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது
🌹 ஞாயிறுகள் எதிர் பார்க்க வைத்தன திங்கள் கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன
🌹 பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்
🌹 பணமில்லாத அவரோ அதை சம்பாதிக்க வழி இல்லாமல் இருக்கிறார்
🌹நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை
🌹 குற்றவாளி நம்மை சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை
கடைசியாக ஒன்று
🌹 நம்முடன் வாழ்ந்து இம்மண்ணை விட்டு மழை பவரை கூட வழி அனுப்ப முடியவில்லை
🌹🌹🌹 🌹🌹நன்றி 🌹🌹🌹🌹

© Siva