...

2 views

எப்படி மறந்து போவேன் உன்னை!
கொல்லாமல் உயிரோடு
நினைவுகளில் புதைத்துச் செல்லும் இந்த காதல்தான் எவ்வளவு கொடூரமானது?

கோலெடுத்தால் ஆடும்
குரங்கினைப் போல
இத்தனிமையை ஆக்கிரமித்திடும்
இந்த காதல்தான் எவ்வளவு கொடுமையானது?

கிள்ளியெறியவும் முடியாது
கீறிடவும் ஏற்க முடியாது
மூளையை மழுங்கடிக்கும்
இந்த காதல்தான் எவ்வளவு இரக்கமற்றது?

அனல் பார்வைகளால் காதலை சமைத்து கொல்பவன் நீயாகையால்
இந்த காதல்தான் எவ்வளவு விசித்திரமானது?

இருந்தும் எப்படி மறந்து ...